Pomegranate Love

THOUGHT BUBBLE #1 A bowl full of pomegranate arils peeled and kept ready for consumption is an unfailing indication of love, the depths of which you can scale only when you peel it and see for yourself.🥹🥰 You can be sure that someone is barely tolerating you when they say, " Hey, there are Pomegranates in the fruit basket, you can have them if you want" 😆😆😆😆 ஒரு வட்டா நிறைய மாதுளை முத்துக்களை சாப்பிடத் தயாராக உரித்து வைத்திருப்பது அன்பின் ஒரு தெளிவான அறிகுறியாகும், அதன் ஆழத்தை... அதை நீங்களே உரித்து பார்க்கும்போது மட்டுமே அளவிட முடியும்.🥹🥰 "பழக்கூடையில் மாதுளை இருக்கு, உனக்கு வேணும்னா சாப்பிடு" என்று யாராவது சொன்னால் அவர்கள் உங்களை 'ஒப்புக்கு சாப்பாணி'யாக எண்ணுகிறார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். 😆😆😆😆😆